tamilnadu

img

தீக்கதிர் செய்தியாளர் தோழர் இ.ராமநாதனுக்கு அஞ்சலி....

தீக்கதிர் காஞ்சிபுரம் செய்தியாளர் தோழர் இ.ராமநாதன் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் நகரக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  நகரச்செயலாளர் சி.சங்கர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கே.நேரு, ஆர்.சௌந்தரி உள்ளிட்டோர் பேசினர்.