காஞ்சிபுரம்,மார்ச் 17- கொரானா வைரஸ் நோய் தடுப்பு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மார்ச் 18ஆம் தேதியன்று நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டமும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பதாக இரண்டு மாவட்ட ஆட்சியர்களும் தெரிவித்துள்ளனர்.