tamilnadu

img

காலமானார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.ஆறுமுகத்தின் சகோதரி புதனன்று (பிப் 26) நகர் கிராமத்தில் காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்கர், எம்.ஆறுமுகம், எம். செந்தில், டி.எஸ்.மோகன், ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.