பெங்களூரு:
“காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்; அதேபோல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதலமைச்சராகவே வரமாட்டார்” என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் களில் ஒருவரான ஈஸ்வரப்பா ‘சாபம்’ விட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.