பூக்கள் வரத்து குறைவு நமது நிருபர் மே 8, 2019 5/8/2019 12:00:00 AM குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் தேவை அதிகரித்து உள்ளதாலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக பிச்சி பூ கிலோ ரூ.1,150-க்கு விற்பனையானது. மல்லி ரூ.300, கனகாம்பரம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.