கன்னியாகுமரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அருமனை வட்டாரக்குழு சார்பில் பல்வேறு பகுதிகளில் சுதந்திரதின கொடிகள் ஏற்றப்பட்டன. அருமனை மாறப்பாடி கிளையின் கொடியேற்று நிகழ்ச்சியில் வட்டார செயலாளர் சங்கீத், ஜேஸ்இன்பராஜ், அபிஷா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.