tamilnadu

img

தனலட்சுமியின் குடும்பத்தினர்க்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆறுதல்

சிதம்பரம் திருமுட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தனலட்சுமியின் குடும்பத்தினரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் தேன்மொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.