600 ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டது நமது நிருபர் மார்ச் 12, 2020 3/12/2020 12:00:00 AM கடலூர் கடற்கரை பகுதியில் அடைக்காக்கப்பட்டு பொறிக்கப்பட்ட 600 ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.