tamilnadu

img

மோடியை சர்வாதிகாரி என்ற பாஜக வேட்பாளர்

பூரி, ஏப்.11-ஒடிசா மாநிலம் பூரிதொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பாத்ரா, பிரதமர் மோடியை ‘சுப்ரீம்லீடர்’ என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியாட்சி நடக்கும் நாட்டின் தலைவரை இவ்வாறு யாரும் அழைக்க மாட்டார்கள்; சர்வாதிகார ஆட்சி நடத்துபவரையே ‘சுப்ரீம் லீடர்’ என்று அழைப்பாளர்கள். ஆகவே, மோடி ஒரு ‘சர்வாதிகாரி’ என்பதை பாஜக வேட்பாளரே ஒப்புக் கொண்டு விட்டார் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

;