tamilnadu

img

தள்ளாடும் சர்க்கரை ஆணையம்...

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள எம்ஆர்  கேபி சர்க்கரை ஆலைக்கு சுற்றுச் சுவர் கட்டிக்கொடுக்க  வேண்டியதன் அவசியம் குறித்து காட்டுமன்னார்குடி தொகுதி அதிமுக உறுப்பினர் முருகுமாறன் எழுப்பிய வினாவுக்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,“தமிழ்நாடு சர்க்கரை ஆணையத்தின் தற்போதைய நிதி நிலைமை படுமோசமாக உள்ளது. முதலமைச்சரின் கவனத்துக்கொண்டு சென்று வழி வகை கடன் பெற்று உறுப்பினர்களின் கோரிக்கை பரி சீலிக்கப்படும்” என்றார்.