நகர்புற வேலையை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் குமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. விதொச வட்டார பொருளாளர் மிக்கேல் நாயகி, மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன், செயலாளர் மலைவிளை பாசி ஆகியோர் பேசினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.