தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா இலச்சினையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.