கொரோனா தொற்றில் நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் உள்ள தலைநகர் தில்லி யில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை, 2 ஆயிரத்து 400 ரூபாயாக குறைத்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தர விட்டுள்ளார். இதற்கு முன்பு கட்டணம், 4 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.