tamilnadu

img

பாஜகவை எதிர்க்கும் தொகாடியா

வி.எச்.பி. முன்னாள் தலைவரான பிரவீண் தொகாடியா, இந்துஸ் தான் நிர்மாண் தளம் என்றபுதிய கட்சியை துவங்கியுள்ளார். இந்நிலையில், பாஜக-வுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் 16 இடங்களிலும், குஜராத்தில் 9 இடங்களிலும், ஒடிசாவில் 5 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள தொகாடியா, தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்

;