tamilnadu

img

பாஜக தலைவரின் வன்மம்

முசாபர் நகர், ஏப்.11-“பர்தா அணிந்து வரும் இஸ்லாமிய பெண்களை, சோதனையிட்ட பிறகே வாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர்தொகுதி பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பால்யன், வன்மம் காட்டியுள்ளார். பால்யனின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

;