tamilnadu

img

ராஜ்நாத்துக்கு எதிராக பூனம் சின்கா

லக்னோ, ஏப்.5-

லக்னோ தொகுதியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக, எதிர்கட்சிகளின் சார்பில் சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்ஹா போட்டியிடுவார் என்றுசெய்திகள் வெளியாகியுள்ளன. பூனம் சார்ந்த ‘சிந்தி’ பிரிவு மக்கள் ஒன்றரை லட்சம் பேரும், சத்ருகன் சின்காவின் காயஸ்தாபிரிவைச் சேர்ந்த 4 லட்சம் பேரும் இத்தொகுதியில் இருப்பதாக கணக்கு போட்டுள்ளனர்.

;