tamilnadu

img

உத்தராகண்ட் 10 & 12 வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் -2020

உத்தராகண்ட்  10 & 12  வகுப்பு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என  யுபிஎஸ்இ தெறிவித்துள்ளது

உத்தராகண்ட்  பள்ளிக்கல்வித்துறை( யுபிஎஸ்இ) 10 & 12 வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளது. முடிவுகள் வெளியானதும் அது அதிகாரப்பூர்வ வலைத்தளமான ubse.uk.gov.in இல் கிடைக்கும் என உத்தராகண்ட்  பள்ளிக்கல்வித்துறை தெறிவித்துள்ளது.