tamilnadu

ஓடையில் இறைச்சிக் கழிவுகள்

உதகை, ஆக 14 – நீலகிரி மாவட்டம், கூட லூர் ராக்வுட் பகுதியை சுற்றி யுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் ஆதார மாக ஓடை ஒன்று ஓடுகிறது. இந்த ஓடையில் சிலர் இறைச்சிக் கழிவுகளை அடிக்கடிக் கொட்டிச் செல் கின்றனர். இதனால் இப்ப குதி முழுவதும் கடும் துர் நாற்றம் வீசுவதுடன், குடிநீ ரும் மாசடைந்து வருகி றது. எனவே, ஓடையில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டும் நபர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.