tamilnadu

சாலையோர வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, ஆக. 9- அந்தியூர் பேரூராட்சிக் குட்பட்ட தள்ளுவண்டித் தொழிலாளர்கள் மற்றும் சாலையோர சிறு வியாபா ரிகள் சங்க (சிஐடியு) அந்தி யூர் கிளையின் புதிய நிர் வாகிகள் வெள்ளியன்று தேர்வு செய்யப்பட்டனர். இதில் கிளையின் கௌர வத்தலைவராக ஏ.கே.பழனிச்சாமி, தலைவரராக ஆர்.ராஜா, செயலாளராக கே.ஏ.குருசாமி, பொருளா ளராக பி.செல்வம் ஆகி யோர் தேர்வு செய்யப்பட் டனர்.