கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இரண்டு நாள்க ளுக்கு ஒருமுறையேனும் குடிநீர் விநியோகம் மற்றும் குப்பைகளை அன்றாடம் அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக மற் றும் அதன் தோழமை கட்சியினர் கோபிசெட்டி பாளையம் பேருந்து நிலை யத்தில் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.