கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தோட்ட வேலை நமது நிருபர் மே 13, 2020 5/13/2020 12:00:00 AM திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50பேர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தோட்ட வேலை செய்து வந்தனர். இவர்கள் ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் உதவியால் தமிழ்நாட்டிற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். Tags தோட்ட வேலை Estate Work Hassan District Karnataka State