tamilnadu

img

சிபிஐ-சிபிஎம் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தையும், மூத்த தலைவர் நல்லகண்ணுவையும் சமூக வலைதளங்களில்  அவதூறு செய்துவரும் சங்பரிவார கும்பலை கைது செய்யக்கோரி புதனன்று (ஜூலை 22) தமிழகம் முழுவதும் சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வடமாவட்டங்களில் நடந்த போராட்டம்.