tamilnadu

img

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையத்தில் அவரது சிலைக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ஏஜி.கண்ணன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், விதொச வட்ட செயலாளர்.பி.அருள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், வழக்கறிஞர் வி.வாசுதேவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;