tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ஆங்கில வார்த்தைகள்

சென்னை,ஜன.1- அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் கற்றுக் கொடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தெரி வித்துள்ளார். சென்னை, திருவல்லிக்கேணியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழைப் போல ஆங்கி லத்திலும் சரளமாக பேச தேவையான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ஆங்கில வார்த்தை கள் கற்றுக் கொடுக்கப்படும் என்று தெரி வித்தார்.

;