கடலூர், ஏப்.30- கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநி லங்களுக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட 1500 கிலோ இறால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழி யாகச் சென்ற வாகனங்களை மடக்கியபோது அனு மதியின்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட 1500 இறால் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.