2021-22 நிதியாண் டில், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கும் கடன் 2.54 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று ‘இந்தியா ரேட் டிங்ஸ் & ரிசர்ச்’ மதிப் பிட்டிருந்தது. அதனை தற்போது 1.67 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 4.21 லட்சம் கோடி ரூபாயாகமாற்றி அமைத்துள்ளது. எனினும் நடப்பாண்டில் கடன் அதிகரிக்க வாய்ப் பில்லை என்றும் ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ கூறியுள்ளது.