tamilnadu

img

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

சென்னை,டிச.25-  தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இந்நிலையில் புதனன்று பவுனுக்கு 264 ரூபாய் உயர்ந்து  29,584 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. ஒரு கிராம் தங்கம்  3665  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் புதனன்று 33 ரூபாய் உயர்ந்து 3698 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.  இதே போன்று வெள்ளி விலை 400 ரூபாய் உயர்ந்து 49,800 ரூபாய்க்கும் கிராம் ஒன்று 40 காசுகள் உயர்ந்து 48 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

;