tamilnadu

img

சித்து மீது காலணி வீசிய பெண் கைது

சண்டிகர்:

ஹரியானா மாநிலம் ரோத்தக் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தீபேந்தர் ஹூடாவை ஆதரித்து பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஒரு கும்பல், மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சிறிது நேரத்தில் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண், திடீரென சித்துவை நோக்கி செருப்பை வீசினார். செருப்பை வீசிய பெண்ணை போலீசார் தற்போது கைது செய்தனர். 

;