அரியலூர் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணாவின் உருவப் படத்திற்கு, திராவிட கழக கீ.வீரமணி, மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம், திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குடியுரிமை சட்ட எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.