tamilnadu

சூரியகாந்தி சாகுபடி பாதிப்பு

அரியலூர், ஆக.11- அரியலூரில் 150 ஹெ க்டேர் பரப்பளவில் சூரிய காந்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பூக்கும் நிலை யில் உள்ளதால் பூவில் அமெ ரிக்கன் காய்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. வேளா ண்மை உதவி இயக்கு னர்(பொ) சவீதா மற்றும் துணை வேளாண்மை அலு வலர் பீட்டர் அந்தோணிராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். புழுக்களை கட்டுப்படுத்த மெக்டின் பென்சோடேட் 5  எஸ்சியுடன் ஒட்டும் திரவம்  கொண்டு கலந்து பூக்களின்  தழையில் நன்கு நனையும்  படி தெளித்து கட்டுப்படுத்த லாம் என விவசாயிகளிடம் தெரிவித்தனர்.