tamilnadu

img

நினைவஞ்சலி நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உட்கோட்டை கிராமத்தில், கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் முருகேசனின் நினைவஞ்சலி நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாஜலம், மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், சாரதாம்பாள் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மீனா, கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.