districts

img

அரசு ஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவரான மறைந்த எம்.ஆ.அப்பன்   நினைவஞ்சலி நிகழ்ச்சி

அரசு ஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவரான மறைந்த எம்.ஆ.அப்பன்   நினைவஞ்சலி நிகழ்ச்சி கடலூர் அரசு அரசு ஊழியர் சங்க அலுவலத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.