tamilnadu

img

பத்தாம் வகுப்பு தேர்வில் ‘ஹவுடி மோடி?’

அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்தவியாழக்கிழமை தொடங் கியது. பொதுத்தேர்வு மையங்களில் மின்சாரம் இல்லாமை உள்ளிட்ட இன்னல்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருகின்றனர்.  இதனிடையே, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் டிரம்புடன் மோடி கலந்துகொண்ட ‘ஹவுடி மோடி’(மோடி நலமா?) நிகழ்ச்சிதொடர்பாக தேர்வில் கேள்வி எழுப்பப்பட்டுள் ளது. அதேபோல, அமிதாப்பச்சனின் குரோர்பதிநிகழ்ச்சி குறித்தும் கேள்வி வைக்கப்பட்டுள்ளது.

;