tamilnadu

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி 

திருவில்லிபுத்தூர் மார்ச் 5- திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம். இங்குள்ள வங்கி ஒன்றின் பின்புறமுள்ள படியில்லாத கிணறு ஒன்றில் மம்சா புரத்தைச் சேர்ந்த ரஞ்சிதம் (75) தவறிவிழுந்து உயிரி ழந்தார். திருவில்லிபுத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். மம்சா புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.