tamilnadu

img

வேலூர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

வேலூர்,பிப்.18- வேலூர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவனுக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் 5ஆவது குற்றவாளியான சிறுவனுக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.