tamilnadu

img

ஆசிரியர்க்கு ‘செல்பி’ நெருக்கடி

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு வந்தவுடன் ‘செல்பி’ எடுத்து, அதனை அரசுக்கு அனுப்ப வேண்டும் என உத்தர விடப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது, பணிக்கு வராமலே சம்பளம் வாங்குவது போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், எனவே, அதைத் தடுப்பதற்காகவே இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளதாகவும் ஆதித்யநாத் அரசு கூறியுள்ளது.