தூத்துக்குடி மாநகரில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் காசி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் மாவட்டத் தலைவர் டி. சீனிவாசன், மாநகரச் செயலாளர் டி ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன் , துணைச் செயலாளர் சண்முகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வயனபெருமாள் மற்றும் முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.