tamilnadu

img

இந்திய மாணவர் சங்க மாவட்டக்குழு சார்பில் ஆட்சியரிடம் மனு

இந்திய மாணவர் சங்க மாவட்டக்குழு சார்பில் மாவட்ட;r செயலாளர் மோகன்குமார், திருச்சி ஆட்சியர் சிவராசுவிடம் அளித்த கோரிக்கை மனுவில், கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவை தெரிவித்திருந்தனர். மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ், கிளை உறுப்பினர்கள் நித்திஷ், சத்யா உடனிருந்தனர்.