நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் நடும் விழா புதனன்று நடைபெற்றது. த.பே.மா.லு கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ், உதவி காவல் ஆய்வாளர் வீரரவி, அரிமா சங்க தலைவர் விஜயக்குமார், சித்த மருத்துவர் ஜமுனாராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.