மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக தோழமைக் கட்சியினர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.