Thirumavalavan

img

பால் விலை உயர்வை திரும்பப் பெறுக: திருமாவளவன்

பால் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்துவதாக ஆவின் பால் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு 19.8.2019 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

img

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக தோழமைக் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக தோழமைக் கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.

;