tamilnadu

img

புதிய பொது வினியோக அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தல்

குடவாசல் தாலுகா மஞ்சக்குடியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது வினியோக அங்காடி கட்டிடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.