0குடவாசல், ஆக.16- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய பகு தியில் உள்ள பழைய நீடா மங்கலத்தில் இருந்து 35 இளைஞர்கள் சண்முக வேல், மனுநீதி ஆகியோர் தலைமையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவ ட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி வரவேற்று வெ ண்கொடியை ஏற்றி உரை யாற்றினார். வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி இளைஞர்களுக்கு உறுப்பினர் கார்டுகளை வழங்கினார். ஒன்றியத் தலைவர் டி.பி.கிஷோ ர்குமார் உள்ளிட்ட பலர் நிக ழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.