tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருநெல்வேலி, மே 24- தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பாக தென்காசி மாவ ட்டம் சிவகிரியில் மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உத விகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ச.சக்தி வேல் தலைமையில், சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் இரா. நடராஜன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ப.நடராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கொரோனா கால உதவியாக 32 பயனா ளிகளுக்கு அரிசி மற்றும் பல சரக்கு பொருட்கள் வழங்க ப்பட்டன. நிகழ்ச்சியில் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.ராமசுப்பு, வே.சுப்பிர மணியன், ஆட்டோ ஓட்டு நர் சங்க மாவட்ட துணை செயலாளர் க.சக்திவேல்,  சிபி.எம் கிளை செயலா ளர்கள் ம.ஜோதிபாசு, தி. பூல்பாண்டியன், சு.சிவ சுப்பிரமணியன் மற்றும் இராஜ ரத்தினா ஜவுளி கடை உரிமையாளர் நலத்திட்ட உத விகளை வழங்கினர்.