விநாயகர் ஊர்வலத்தின் போது ட்ராக்டர் கவிழ்ந்து ம3 சிறுவர்கள் உயிரிழப்பு.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைத்துவிட்டு திரும்பியபோது ட்ராக்டர் கவிழ்ந்த விபத்தில் மறவப்பட்டியை சேர்ந்த விஷால், நிவாஷ், கிஷோர் ஆகிய மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.