tamilnadu

img

ஆந்திராவின் ‘நீரோ’ ஜெகன்


, நவ. 8 - ரோம் நகரம் பற்றி  எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்ன னைப் போல, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருக் கிறார், ஆந்திர மாநிலம் கடந்த 5 மாதங்களாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி, தனது அரண்மனையில் வீடியோ கேம் விளை யாடுவதில் மும்முரமாக இருக்கிறார் என்று தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்