கிறிஸ்தவரான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தபின் 18 மாதங்களில் 127 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியிருந் தார். இந்நிலையில், ஜெகனின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தசந்திரபாபு நாயுடு கட்சியினர் தான் கோயில்களை சேதப்படுத்துவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.