புதுதில்லி,ஆக.22- பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை செப் டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு குறித்து பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோ சிபிஐ சிறப்பு நீதி மன்றம் பாபர் மசூதி வழக் கில் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.