சிவகங்கை, ஜூன் 14- கட்டுமான நலவாரிய நிவா ரண நிதி 100நாட்களாகியும் கொடுக்கப்படாததை கண்டித் தும், நிவாரண நிதி ரூ10ஆயிரம் கேட்டும் கட்டுமான தொழிலாளர் சங்கம் (சிஐடியு ) சார்பாக சிவ கங்கையில் கட்டுமான தொழிலா ளர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட செய லாளர் முருகேசன் தலைமை வகித்தார்.சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.வீரையா ,மாவ ட்டத்தலைவர் உமாநாத், விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வேங் கையா,இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சுரேஷ்,கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் செல்வி,சித்ரா,நல்லம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.