சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி ஒன்றியம் குரால் நத்தம் ஊராட்சியில் தன்னார்வலரான ஆர்.சந்திரசேகரன் என்பவர் தனது சொந்த சேமிப்பைக் கொண்டு 30 மூட்டை அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை அப்பகுதி மக்களுக்கு வீடு, வீடாக சென்று விநியோகம் செய்தார்.